Supervised autonomy describes an aircraft that flies itself, following a pre-planned route and handling take-off, cruise and landing automatically, while a trained person watches over the flight and can step in if something goes wrong. That supervisor is usually not on board. They sit in a ground control centre, watch live flight data and can order actions such as holding, diverting or landing at another site. They do not normally fly the aircraft by hand.
It sits between piloted flight, where a person controls the aircraft directly, and full autonomy, where no human is involved during the flight. Many developers see it as a stepping stone: the automation does the routine work, and humans stay responsible for safety.
Regulators handle it differently. China's CAAC has certified EHang's EH216-S, a passenger aircraft with no pilot on board that flies under supervision from the ground. The FAA and EASA have focused on piloted air taxis for the first services and are still working on rules for passenger flights supervised from the ground. There is no single agreed international definition, and terms such as 'remote pilot' and 'supervisor' are used in different ways.
In Sri Lanka, EHang EH216-S test flights began at Port City Colombo in November 2026 under a test licence. CAASL will need to decide how such operations are approved, who is legally responsible for them and what training supervisors need.
අධීක්ෂිත ස්වයංක්රීයතාව (Supervised autonomy)
ගුවන් යානය තනිවම පියාසර කරන අතර, පුහුණු පුද්ගලයෙකු (සාමාන්යයෙන් භූමියේ සිට) පියාසැරිය අධීක්ෂණය කර අවශ්ය නම් මැදිහත් වන ක්රියාකාරී ක්රමයකි.
අධීක්ෂිත ස්වයංක්රීයතාව (supervised autonomy) යනු ගුවන් යානයක් කලින් සැලසුම් කළ මාර්ගයක තනිවම පියාසර කිරීමයි. ගුවන්ගත වීම, ගමන සහ ගොඩබෑම ස්වයංක්රීයව සිදු වන අතර, පුහුණු පුද්ගලයෙකු පියාසැරිය නිරීක්ෂණය කරමින් ගැටලුවක් ඇති වුවහොත් මැදිහත් වෙයි. මෙම අධීක්ෂකයා සාමාන්යයෙන් යානයේ නොසිටියි. ඔහු හෝ ඇය භූමියේ පාලන මධ්යස්ථානයක සිට සජීවී පියාසැරි දත්ත නිරීක්ෂණය කරයි. අවශ්ය නම් අහසේ රැඳී සිටීමට, මාර්ගය වෙනස් කිරීමට හෝ වෙනත් ස්ථානයක ගොඩබෑමට යානයට උපදෙස් දිය හැකිය. සාමාන්යයෙන් ඔවුන් යානය අතින් පදවන්නේ නැත.
මෙය නියමුවෙකු සෘජුවම පාලනය කරන පියාසැරිය සහ පියාසැරිය අතරතුර කිසිදු මිනිස් මැදිහත්වීමක් නැති පූර්ණ ස්වයංක්රීයතාව අතර පවතී. බොහෝ නිෂ්පාදකයින් මෙය ඊළඟ පියවරට යන අතරමැද අදියරක් ලෙස සලකයි. සාමාන්ය කාර්යයන් ස්වයංක්රීය පද්ධති මගින් සිදු වන අතර, ආරක්ෂාව පිළිබඳ වගකීම මිනිසුන් සතුව පවතී.
නියාමකයින් මෙය හසුරුවන්නේ විවිධ ආකාරවලටය. චීනයේ CAAC ආයතනය, යානයේ නියමුවෙකු නොමැතිව භූමියේ සිට අධීක්ෂණය කරනු ලබන EHang EH216-S මගී යානයට සහතික ලබා දී ඇත. FAA සහ EASA මුල් සේවා සඳහා නියමුවන් සහිත ගුවන් කුලී යාන කෙරෙහි අවධානය යොමු කර ඇති අතර, භූමියේ සිට අධීක්ෂණය කරන මගී පියාසැරි සඳහා නීති තවමත් සකස් කරමින් සිටී. ජාත්යන්තරව එකඟ වූ තනි අර්ථ දැක්වීමක් නැත. 'දුරස්ථ නියමුවා' (remote pilot), 'අධීක්ෂකයා' වැනි යෙදුම් විවිධ අර්ථවලින් භාවිත වේ.
ශ්රී ලංකාවේ, 2026 නොවැම්බර් මාසයේදී පරීක්ෂණ බලපත්රයක් යටතේ කොළඹ පෝට් සිටියේ EHang EH216-S පරීක්ෂණ පියාසැරි ආරම්භ විය. එවැනි මෙහෙයුම් අනුමත කරන ආකාරය, ඒවා සඳහා නීතිමය වගකීම දරන්නේ කවුරුන්ද සහ අධීක්ෂකයින්ට අවශ්ය පුහුණුව කුමක්ද යන්න CAASL විසින් තීරණය කළ යුතු වනු ඇත.
மேற்பார்வையுடனான தன்னியக்கம் (Supervised autonomy)
விமானம் தானாகவே பறக்க, பயிற்சி பெற்ற ஒருவர் (பொதுவாகத் தரையிலிருந்து) பறப்பைக் கண்காணித்துத் தேவைப்பட்டால் தலையிடும் இயக்க முறை.
மேற்பார்வையுடனான தன்னியக்கம் (supervised autonomy) என்பது, ஒரு விமானம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதையில் தானாகவே பறப்பதைக் குறிக்கிறது. புறப்படுதல், பயணம், தரையிறங்குதல் ஆகியவை தானியங்கியாக நடைபெறும். அதேவேளை பயிற்சி பெற்ற ஒருவர் பறப்பைக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தலையிடுவார். இந்த மேற்பார்வையாளர் பொதுவாக விமானத்தில் இருக்கமாட்டார். அவர் தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேரடிப் பறப்புத் தரவுகளைக் கண்காணிப்பார். தேவைப்பட்டால் வானில் காத்திருக்க, பாதையை மாற்ற அல்லது வேறோர் இடத்தில் தரையிறங்க விமானத்துக்குக் கட்டளையிடலாம். பொதுவாக அவர் விமானத்தைக் கையால் ஓட்டுவதில்லை.
இது, விமானி நேரடியாகக் கட்டுப்படுத்தும் பறப்புக்கும் பறப்பின்போது மனிதத் தலையீடே இல்லாத முழுத் தன்னியக்கத்துக்கும் இடைப்பட்டது. பல உற்பத்தியாளர்கள் இதை அடுத்த நிலைக்குச் செல்வதற்கான இடைக்கட்டமாகக் கருதுகின்றனர். வழக்கமான பணிகளைத் தானியங்கி அமைப்பு செய்யும்; பாதுகாப்புக்கான பொறுப்பு மனிதர்களிடமே இருக்கும்.
ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் இதை வெவ்வேறு விதமாகக் கையாளுகின்றன. விமானி இல்லாமல் தரையிலிருந்து மேற்பார்வையிடப்படும் EHang EH216-S பயணிகள் விமானத்துக்குச் சீனாவின் CAAC சான்றிதழ் வழங்கியுள்ளது. FAA மற்றும் EASA ஆரம்பச் சேவைகளுக்கு விமானியுடன் கூடிய வான் டாக்ஸிகளில் கவனம் செலுத்தியுள்ளன. தரையிலிருந்து மேற்பார்வையிடப்படும் பயணிகள் பறப்புகளுக்கான விதிகளை அவை இன்னும் உருவாக்கி வருகின்றன. சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரே வரைவிலக்கணம் இல்லை. 'தொலை விமானி' (remote pilot), 'மேற்பார்வையாளர்' போன்ற சொற்கள் வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையில், 2026 நவம்பரில் சோதனை அனுமதிப்பத்திரத்தின் கீழ் கொழும்பு போர்ட் சிட்டியில் EHang EH216-S சோதனைப் பறப்புகள் தொடங்கின. இத்தகைய இயக்கங்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்குவது, அவற்றுக்கான சட்டப் பொறுப்பு யாருடையது, மேற்பார்வையாளர்களுக்கு என்ன பயிற்சி தேவை என்பவற்றை CAASL தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
Related: Remote pilot, Autonomous flight, Ground control station, Detect and avoid, eVTOL